நாளும் ஒரு புத்தகம் பாம்பன் கிளை நூலகம்
இலக்கிய பகுதி ( பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் . சங்க நூல்களுக்குப் பின் தோன்றிய நூல்களின் தொகுப்பு - பதினெண் கீழ்க்கணக்கு , பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பாடியோர் 13 பேர் - இதனை நீதி நூல்கள் என அழைப்பர் . - இதில் பெரும்பாலானவை அற நூல்கள் . அறநூல்கள் (நீதி நூல்கள்) - 11 அகம் - 6 புறம் - 1 ( களவழி நாற்பது) நாலடியார், நான்மணிக்கடிகை , இன்னா நாற்பது , இனியவை நாற்பது , திரிகடுகம் , ஏலாதி , முதுமொழிக்காஞ்சி , திருக்குறள் , ஆசாரக்கோவை , பழமொழி , சிறுபஞ்சமூலம் ஆகியவை அற நூல்கள் . - ஐந்திணை 50 , ஐந்திணை 70 , திணைமொழி 50 , திணைமொழி 150 , கைந்நிலை , கார் நாற்பது ஆகிய 6 - உம் அக நூல்கள் . களவழி நாற்பது அகம் - புறம் . 1 . நாலடியார் 2 . நான்மணிக்கடிகை 3 . இன்னா நாற்பது 4 . இனியவை நாற்பது 5 . கார் நாற்பது 6 . களவழி நாற்பது 7 . ஐந்திணை ஐம்பது 8 . திணைமொழி ஐம்பது 9 . ஐந்திணை 70 10.திணைமாலை150 11 . திருக்குறள் 12.திரிகடுகம் 13 . ஆசாரக்கோவை 14.பழமொழி 15 . சிறுபஞ்சமூலம் 16 . முதுமொழிக்காஞ்சி17.ஏலாதி 18 . கைந்நிலை .

Comments
Post a Comment