Posts

Showing posts from October, 2019

நாளும் ஒரு புத்தகம்

Image
                      பாம்பன் கிளை நூலகம் இலை போயாச்சு ! சென்னை ஓட்டல் ஒன்றில் மதிய உணவு சாப்பிட உட்கார்ந்தேன் . இலை ! போட்டார்கள் . தொட்டுப்பார்த்தேன் . வாழை இலை வடிவத்தில் கத்தரித்த பிளாஸ்டிக் வாழை இலை . நான் எழுந்துகொண்டேன் . " சார் , என்ன ஆச்சு ? என்றார் இலை போட்டவர் , " நிஜமான வாழை இலையில்தான் சாப்பிடுவது ! வழக்கம் ” சொல்லிக்கொண்டே வெளியேறினேன் . “ சாருக்கு நிஜமான வாழை இலை வேணுமாம் " என்ற கேலியும் மற்றவர்கள் சிரிப்பதும் கேட்டது . நாள்தோறும் வீடுகளில் வாழை இலையில் சாப்பிட்ட காலம் ஒன்று இருந்தது . தென்னை தெருவில் " வாழை இலை . வாழை இலை . . . . " என்று கூவி விற்பார்கள் . வாழை !இலை சாப்பாட்டுக்குத் தனிருசி உண்டு . சூடாகப்பரிமாறிய சாதத்தின் சுவையை | வாழை மர இலையின் வாசனை கூட்டிவிடும் . எளிய உணவைக் கூட வாழை ! இலையில் பரிமாறினால் . மனதில் மகிழ்ச்சி உண்டாகும் . தஞ்சாவூர் அருகில் உள்ள குக்கிராமத்தில் வசித்த நண்பரைப்பார்க்க இரண்டு மூன்று பேர் முன்னறிவிப்பு இல்லாமல் போய்விட் டோம் . ! மினுமினுக் மழை பெய்துகொண்டிருந்தது . அந்த வேளையிலும்...

நாளும் ஒரு புத்தகம்

Image
பாம்பன் கிளை நூலகம்  22 . பேரறிஞர் அண்ணா " கல்வி கற்பது அறிவை வளர்த்துக் கொள்வதேயன்றி . . . ஆடம்பர வாழ்க்கைக்காக அன்று ' என்று தெளிந்த மனம் இளமை முதலே அண்ணாவிட மிருந்து வந்தது . கல்வி கற்கும்போது பெரும்பாலான மாண வர்கள் ஆசிரியர்கள் கொடுக்கும் குறிப்புகளையோ அல்லது கட்டுரைகளையோ மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் பழக்கத்தினையே மேற்கொள் வார்கள் . . . . . . . ஆனால் அண்ணாவோ அவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட ராக விளங்கி . . . . தமது சொந்த நடையிலேயே தேர்வுகளை எழுதி முதல் தர மதிப்பெண்களைப் பெற்று வந்தார் . கல்வி கற்கும் காலத்திலே கல்லூரிப் படிப்பு சம்பந்தமானவற்றை படிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் பல அறிஞர்களது வாழ்க்கை வரலாறு கள் - சாதனைகள் - மேல்நாட்டுக் கதை - கட்டுரை களையெல்லாம் படித்து படிக்கும் எல்லையினை விரிவுபடுத்தினார் . தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் சிறிய வாக்கியம ாகவோ - பெரிய வாக்கியமாகவோ ' பெரிய தொடராகவோ - எந்த முறையில் வேண்டுமானாலும் எழுதும் திறன் பெற்றார் . அன்றைய காலகட்டத்தில் ஆங்கிலத்தில் நீண்ட தொடர்களை எழுதும் ஆற்றல் பெற்றவராக..விளங்கினார் . . . அதற்கு வடிகாலா...

நாளும் ஒரு புத்தகம்

Image
பாம்பன் கிளை புத்தக விமர்சனம் நூலகம்இயற்கையை வெல்ல . . . ஒரு கிலோ அகத்திக் கீரையில் உள்ள சுண்ணாம்புச் சத்தைப் பெற , நூற்றிப் பதிமூன்று ஆப்பிள் பழம் தேவைப்படுகிறது . இதுதான் இயற்கை . செயற்கையின் மீதே விருப்பத்தைப் பதிக்கின்ற நவ நாகரீக இளைய சமூகம் , ஆப்பிள் போன்று அழகான தோற்றம் கொண்டிருந்தால் அரளி விதையைக் கூட அப்படியே சாப்பிட்டு விடுவார்கள் போலும் . - எங்குப் பார்ப்பினும் விரைவு உணவகம் , அரைவேக்காடு செய்து , எண்ணெய்ச் சட்டியில் வறுத்து , ருசிக்காக ஏதேதோ சக்கைகளைச் சாறுகளாகக் கலந்து ஆவிபறக்க வைத்தால் அதிலேதான் ருசி என்று நாக்கைத் தட்டிக் கொண்டு வயிற்றில் கொட்டிக் கொள்ளும் , அலங்காரம் மிகுந்த அலங்கோலங்கள் . அணிவகுப்பாக வரவேற்பு வளையங்களோடு தோரணங்கள் கட்டி , நோயைக் காசு கொடுத்து குடும்பத்தோடு வரவேற்கின்றனர் . " வயிறு நம் உயிரு ' என்பதை அறிந்து , ருசிக்காக சாப்பிடுவதைக் காட்டிலும் , பசிக்காகச் சாப்பிட்டு உடலுக்குத் தேவையான உயிர்ச்சத்துக்கள் எதிலே என்பதை அறிந்து அவைகளை உணவாக உட்கொண்டால் வியாதியில் இருந்து விடுபட்டு வாழ் “ மருந்தே உணவு " , " உணவே மருந்து ' எனும் தாரக ...

Government public library: Government public library: மாணவனின் திறமை வெளிப்பட...

Government public library: Government public library: மாணவனின் திறமை வெளிப்பட... : Government public library: மாணவனின் திறமை வெளிப்படும் நேரம்

Government public library: Government public library: மாணவனின் திறமை வெளிப்பட...

Government public library: Government public library: மாணவனின் திறமை வெளிப்பட... : Government public library: மாணவனின் திறமை வெளிப்படும் நேரம்

Government public library: மாணவனின் திறமை வெளிப்படும் நேரம்

Government public library: மாணவனின் திறமை வெளிப்படும் நேரம்

மாணவனின் திறமை வெளிப்படும் நேரம்