Popular posts from this blog
நாளும் ஒரு புத்தகம்
பாம்பன் கிளை நூலகம். மின் அணுவியல் 1886 - இல் ஹெர்ட்ஸ் மின் காந்த அலைகளை உற்பத்தி செய்தார் . அவர் மாக்ஸ்வெல்லின் மின் காந்தவியல் கொள்கை யின் அடிப்படையில் அவற்றைக் கண்டறிந்திருந்தார் . ஹெர்ட்ஸை பின் தொடர்ந்து இங்கிலாந்தின் ஆலீவர் லாட்ஜ் , ரஷ்யாவின் போபோவ் மற்றும் இந்தியாவின் ஜகதீஷ் சந்திர போஸ் ஆகியோர் உட்பட பலர் மின் காந்த அலைகளை பல்வேறு திசைகளில் ஆராய முயன்றனர் . எனினும் வெகுஜன பயன்பாடு எதற்கும் அதை உட்படுத்தும் முயற்சிகள் தோல்வி யையே தழுவின . ஒரு முறை வானில் ஏவப்பட்ட மின்காந்த அலைகளைத் திரும்பப்பெற முடியாதென்றே இயற்பியல் வல்லுனர்கள் கருதினர் . எனவே முயற்சிகளைக் கைவிடவும் எண்ணினர் . அட்லாண்டிக் பெருங்கடல் வழியே மின்காந்த அலை களை வானில் செலுத்தி அவற்றை வேறொரு இடத்திலிருந்து சற்றும் பிழையின்றி தெளிவாகத் திரும்பப் பெற்று உலகை அசத்தியவர் மார்கோனி . 1905 வாக்கில் ஒரு முழுமையான வானொலியை வடிவமைப்பதில் மார் கோனி...



தங்கள் முயற்சிக்கு பாராட்டுகள் வாழ்த்துக்கள். தாங்கள் அறிமுகம் செய்யும் நூலைப் பற்றிய தங்கள் கருத்துகளை பதிவு செய்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
ReplyDelete